கலக்கப் போவது யாரு
Informal Stage
9:30am - 4 pm
8637653586
ஏப்ரல் 29
General Event fee
இந்த நிகழ்வில் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களும் தன்னுள் இருக்கும் திறன்களை வெளிகாட்ட உதவும் மேடை இது.
விதிமுறைகள்:
- தனி நபராக திறன்களை காட்ட வேண்டும்.
- போட்டியாளர் தன் திறனை காட்ட காலம் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
- பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகளும் வழங்கப்படும்.