நீயா நானா
Informal Stage
9:30am - 4 pm
8637653586
1.30 hrs
ஏப்ரல் 29
General Event fee
₹2500
குறிப்பிட்ட தலைப்பில் வெவ்வேறு கோணங்களில் பலதரப்பட்ட மக்கள் அமர்ந்து கலந்துரையாடி பல பரிணாமங்களில் விவாதிக்கும் நிகழ்வே நீயா நானா
விதிமுறைகள்:
- விவாதத்திற்கான தலைப்பு போட்டியின் போது கொடுக்கப்படும்.
- கொடுக்கப்பட்ட தலைப்பில் இரண்டு கோணங்களில் விவாதத்தை தொடங்க வேண்டும்.
- தலைப்பின் ஒரு கோணத்திற்கு 15 பேர் வீதம் இரண்டு குழுவாக பங்கேற்பாளர்கள் விவாதிப்பர்.
- சிறந்த பேச்சாளருக்கு பரிசுகள் வழங்கப்படும்.