எழுத்து
Informal Stage
9:30am - 4 pm
8637653586
1.30 hrs
ஏப்ரல் 29
General Event fee
₹2500
கற்பனைக்கு வடிவம் தரும் அளவிற்கு கதைகளில் சுவாரஸ்யங்கள் கொண்டு வரும் எழுத்தாளரா நீங்கள்? இது உங்களுக்கான களம்... சின்னஞ்சிறு கதைகள் தீட்டி பற்பல பரிசுகளை தட்டிச் செல்லுங்கள்.
விதிமுறைகள்:
- சிறுகதைக்கு மொத்தம் மூன்று தலைப்புகள் போட்டியின் போது கொடுக்கப்படும்
- பங்கேற்பாளர், மூன்றில் ஒரு தலைப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அத்தலைப்பிற்கான சிறுகதை , 2 அல்லது 3 பக்கத்திற்குள் இருத்தல் வேண்டும்
- கதை எழுதுவதற்கான போட்டி நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே
- படைப்புத் திறன், பிழைகள், கதையின் சுவாரஸ்யம் என பல்வேறு கோணங்களில் தங்களின் படைப்பு ஆராயப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும்
- நடுவரின் தீர்ப்பே இறுதியானது