இது எங்க ஏரியா
Informal Stage
9:30am - 4 pm
8637653586
1.30 hrs
ஏப்ரல் 29
General Event fee
₹2500
தமிழே ஒரு இனிமை தான். அதிலும் வட்டார வழக்குகள் பேரினிமை. அனைத்து பழைமைகளும் வழக்கொழிந்து நவீன மயமாகி வரும் நிலையில் வட்டார வழக்கினை அழியவிடாது காத்திடவே இப்போட்டி. இவ்வினிமை மொழி இன்னும் பேசி தமிழின் இளமை காப்போம் வாரீர்!
விதிமுறைகள்:
- ஒரு குழுவிற்கு இரண்டு பேர் இருக்கலாம்
- போட்டியின் போது ஒவ்வொரு அணிக்கும் இரண்டு மாவட்டங்களின் பெயர்கள் கொடுக்கப்படும்.
- தயார் படுத்திக் கொள்ள ஒன்றரை நிமிடங்கள் வழங்கப்படும்.
- அந்த மாவட்டத்தின் வட்டார வழக்கில் அணியினர் இருவரும் 6 நிமிடங்களுக்கு உரையாட வேண்டும்.
- வட்டார வழக்கின் ஆழம் மற்றும் உரையாடலில் நகைச்சுவை உணர்வு இதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்.