சொற்களஞ்சியம்

sorkalangiyam

  • Informal Stage

  • 9:30am - 4 pm

  • 8637653586

  • 1.30 hrs

  • ஏப்ரல் 29

  • General Event fee

  • ₹2500

வார்த்தை விளையாட்டில் வாகை சூடிட வாய்ப்பே இந்த சொற்களஞ்சியம். நீங்களும் ஆகலாம் சொல்லின் செல்வர். சொற்கள் இங்கே கொட்டிக் கிடக்க விளையாட்டாய் விடையளிப்போம் வாரீர்!

விதிமுறைகள்:

  1. ஒரு குழுவிற்கு இரண்டு பேர் இருக்கலாம்
  2. முழுக்க முழுக்க தமிழ்ச் சொற்கள் சார்ந்தே சுற்றுகள் இருக்கும்
  3. முதல் சுற்று- எழுத்து வழித் தகுதிச் சுற்று
  4. முதல் சுற்றின் மதிப்பெண்களை பொறுத்து இரண்டாம் சுற்றுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்
  5. இதர விபரங்கள் போட்டியின் போது அறிவிக்கப்படும்