சங்கமம்

sangamam

  • Informal Stage

  • 9:30am - 4 pm

  • 8637653586

  • ஏப்ரல் 29

  • General Event fee

  • ₹5000

கரகாட்டம், பறை, ஒயிலாட்டம், பரதம் போன்ற நாட்டுப்புற நடனங்களைப் பறைசாற்றும் விதத்தில் மாணவர்களுக்கு நடனம் மற்றும் இசை சார்ந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. சிறப்பாக நடனம் ஆடும் குழு வெற்றிபெற்ற குழுவாக அறிவிக்கப்படும்.

விதிமுறைகள்:

  1. தனி ஒரு நபராகவோ அல்லது குழுவாகவோ பங்கேற்கலாம்.
  2. தேர்வு செய்யப்படும் பாடல் சினிமா பாடலாக அல்லாமல் நாட்டுப்புற பாடலாக இருந்தால் சிறப்பு.
  3. ஒரு நடனக் குழுவில் 5 முதல் 7 நபர்கள் வரை இருக்கலாம்.
  4. ஒவ்வொரு நடனமும் 7 நிமிடம் வரை இருக்கலாம்.
  5. இது கல்லூரி மாணவர்களுக்கானப் பிரத்யேக நடன நிகழ்வாகும்.
  6. இந்த நிகழ்வில் வெற்றிப் பெறும் குழுவுக்கு ரூ 5000/- பரிசாக அளிக்கப்படும்.