எதிரும் புதிரும் பேசுதல்
Informal Stage
9:30am - 4 pm
8637653586
1.30 hrs
ஏப்ரல் 29
General Event fee
₹2500
போட்டியாளர்களுக்கு அவர்களுக்கென தலைப்பு வழங்கப்படும். போட்டியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தலைப்பைப் பற்றி சாதகமாக பேச வேண்டும். பின்னர் ஒலி கருவியின் மூலம் ஒலி எழுப்பிய பின்னர் அதே தலைப்பிற்கு எதிர்மறையாக பேச வேண்டும்.
விதிமுறைகள்:
- ஒரு குழுவில் ஒற்றை பங்கேற்பாளர் மட்டுமே
- ஒரு சுற்று மட்டுமே
- தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்திற்குள் பேச வேண்டும்.
- நடுவரின் தீர்ப்பே இறுதியானது.