மொழிப் பெயர்ப்பாளன்

edirpudir

  • Informal Stage

  • 9:30am - 4 pm

  • 8637653586

  • 1.30 hrs

  • ஏப்ரல் 29

  • General Event fee

  • ₹2500

ஆங்கிலத்திலிருந்து பழமையும் சொல்லலில் செழுமையும் மிகுந்த எம் தாய்மொழியாம் தமிழில் மொழிப்பெயர்க்கும் மொழிப்புலமை மிகுந்த மொழிப்பற்றுள்ளோரே... தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனை மரபினவே. (தொல்நூற்பா - 1597) கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே, மொழிப்பெயர்ப்புகள் இருந்தன தொல்காப்பியம் குற்ப்பிடுகிறது.

சுற்றுகள்:

  1. தருமொழியான ஆங்கிலத்திலிருந்து பெறுமொழியான தாய்மொழியாம் தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும்.
  2. மொழிப்பெயர்த்த பத்தியை கணினியில் தட்டச்சுச் செய்தல் வேண்டும்.
  3. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்திற்குள் பேச வேண்டும்.

பிழையில்லாமலும், பரியின் வேகத்துடனும் மொழிப்பெயர்த்து, தட்டச்சு செய்து பல்வகை பரிசுகளை பெறுங்கள்