மண்பானை பயிலரங்கம்
Test
9:30am - 4 pm
8637653586
1.30 hrs
ஏப்ரல் 29
General Event fee
₹3500
மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் என்றால், அதைக்கொண்டு உருவான முதல் தொழில் மண்பாண்டத் தொழில். உலோகப் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதும் மண்பாண்டங்கள் அருகிப் போய்விட்டது. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் மண்பாண்டம் செய்யும் மண்பாண்டக் கலைஞரை வைத்து செய்முறை பயிலரங்கம் நடக்கவிருக்கிறது