சகலகலா வல்லவன்
Informal Stage
9:30am - 4 pm
8637653586
1.30 hrs
ஏப்ரல் 29
General Event fee
₹2500
முத்தமிழுக்கும் உங்களுக்குமான உறவின் ஆழம் அதிகமென்றால் இந்தப் போட்டி உங்களுக்கானது. மொழியின் வளம் சார்ந்த சுற்றுகளுடன் , மூத்த மொழியான முத்தமிழில் வல்லமை பெற்ற சகலகலா வல்லவன் யாரென்று தீர்மானிக்கப் போகிறது இப்போட்டி.
விதிமுறைகள்:
- தனிநபர் போட்டி
- இயல் இசை நாடகம் என முத்தமிழையும் சார்ந்து மூன்று சுற்றுகள் இருக்கப் போகிறது
- முதல் மற்றும் இரண்டாம் சுற்றுகளின் முடிவில் மதிப்பெண் அடிப்படையில் மூன்றாம் சுற்றில் போட்டியாளர்கள் பங்குபெறுவர்.
- சுற்றுகளின் முழு விபரம் போட்டியின் போது அறிவிக்கப்படும்.
- நடுவரின் தீர்ப்பே இறுதியானது.