நிரலாக்கம்

edirpudir

  • Informal Stage

  • 9:30am - 4 pm

  • 8637653586

  • 1.30 hrs

  • ஏப்ரல் 29

  • General Event fee

  • ₹2500

சிக்கலுக்கு தீர்வு காண்பதில் அதீத ஆர்வம் உடையவரா நீங்கள்? இதோ உங்களுக்கென நடத்தப்படும் நிகழ்வு. தமிழையும் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கும் போட்டியே நிரலாக்கம் (ஹேக்கத்தான்). திரளென வாருங்கள் தீர்வினைக் தாருங்கள்...

விதிமுறைகள்:

  1. ஓர் அணிக்கு . 4 – 5 போட்டியாளர்கள் இருக்கலாம்.
  2. கொடுப்பட்ட தலைப்புகளில் ஏதோ ஒரு தலைப்பின் கீழ் தங்கள் தொழில்நுட்பத் தீர்வு இருத்தல் வேண்டும்.
  3. இப்போட்டியானது மூன்று நாட்கள் நடைபெரும். முதல் இரண்டு நாட்கள் போட்டியாளர்கள் தாங்கள் தேர்வு செய்த அறிக்கைக்கான விடையைக் கண்டறிதல் வேண்டும்.
  4. மூன்றாம் நாள் நடுவர்களின் முன்னிலையில் தங்கள் படைப்பிற்கான செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும்.
  5. சிறந்த தீர்விற்கு நடுவர்களின் ஆலோசனையின்படி பரிசுகள் வழங்கப்படும்